Posts

தென்னிந்திய செங்குந்த/கைக்கோளர் முதலியார் சமூக குலதெய்வ வழிபாட்டு அனைத்து வகை, வகையறா பங்காளிகள், குலம், கோத்திரம், கூட்டம், வம்ச, விபரங்கள்...

                                      ௳                                    தென்னிந்திய செங்குந்த/கைக்கோள  முதலியார் சமூக வகை, கோத்திரம், குலம்,  கூட்டம், வகையறா பங்காளி, வம்சம், இவை அனைத்துமே ஒன்று தான், அந்தந்த ஊர் வட்டார வழக்கத்திற்கேற்ப சொல்லப்படுபவை, இது அனைத்தும் ஆண் வம்சாவளியை சேர்ந்த உறவுமுறையால் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகை பரம்பரையாகும், ஒரே வகையான கூட்டத்தை சார்ந்த குடும்பங்களுக்கிடையில், பெண் கொடுக்கவும், எடுக்கவும் மாட்டார்கள், ஒரே வகை கூட்டத்தை சேர்ந்த அனைவருமே பங்காளிகள் ஆவார்கள். இவை அனைத்தும் எதிர்கால சந்ததிகள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து நடத்தவும், உறவுமுறைகளை தெரிந்துகொள்ளவும், காலப்போக்கில் தொடர்புகள் விட்டுப்போகாமல் குலம் தழைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பதிவுகள்... 18-12-2022ல் முதல் தொகுப்பின் பதிவுகள், செங்குந்தர் சமூக குலதெய்வங்களின் வரிசை தொகுப்புகள...