தென்னிந்திய செங்குந்த/கைக்கோளர் முதலியார் சமூக குலதெய்வ வழிபாட்டு அனைத்து வகை, வகையறா பங்காளிகள், குலம், கோத்திரம், கூட்டம், வம்ச, விபரங்கள்...
௳ தென்னிந்திய செங்குந்த/கைக்கோள முதலியார் சமூக வகை, வகையறா பங்காளி, குலம், கோத்திரம், கூட்டம், வம்சம், இவை அனைத்துமே ஒன்று தான், அந்தந்த ஊர் வட்டார வழக்கத்திற்கேற்ப சொல்லப்படுபவை, இது அனைத்தும் ஆண் வம்சாவளியை சேர்ந்த உறவுமுறையால் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகை பரம்பரையாகும், ஒரே வகையான கூட்டத்தை சார்ந்த குடும்பங்களுக்கிடையில், பெண் கொடுக்கவும், எடுக்கவும் மாட்டார்கள், ஒரே வகை கூட்டத்தை சேர்ந்த அனைவருமே பங்காளிகள் ஆவார்கள்.
இவை அனைத்தும் எதிர்கால சந்ததிகள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து நடத்தவும், உறவுமுறைகளை தெரிந்துகொள்ளவும், காலப்போக்கில் தொடர்புகள் விட்டுப்போகாமல் குலம் தழைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பதிவுகள்...
18-12-2022ல் முதல் தொகுப்பின் பதிவுகள்,
செங்குந்தர் சமூக குலதெய்வங்களின் வரிசை தொகுப்புகள்
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூர், திருவண்ணாமலை மாவட்டம்,
சக்திவேல் கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூர், திருவண்ணாமலை மாவட்டம்,
சித்திரை சாரான் கோத்திர பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
மேல்மலையனூர், திருவண்ணாமலை மாவட்டம்,
தொண்டை மண்டல கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சிவகோத்திர Pமேட்டுப்பாளையம் பாட்டப்ப முதலியார் வகையறாகள்,
1, ரங்கசாமி முதலியார் (கறிக்கடைக்காரர்) பெரியவீட்டு பங்காளிகள்,
2, கிருஷ்ணசாமி முதலியார் வீட்டு பங்காளிகள்,
3, நாச்சிமுத்து முதலியார் வீட்டு பங்காளிகள்,
கோட்டை, ஈரோடு.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
பெரியவீட்டு வகையறா பங்காளிகள்,
களங்கானி, இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்-1
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
பெரியநாயகி புடவைக்காரி அம்மன்-2
வெண்ணந்தூர், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
கெனத்துமுத்து வகையறாக்கள்,
1, பெரிய வீ்ட்டு பங்காளிகள்,
2, தேவான் வீட்டு பங்காளிகள்,
3, அத்தி வீ்ட்டு பங்காளிகள்,
4, பாவுக்கார வீ்ட்டு பங்காளிகள்,
5, பொசுக்கன் வீட்டு பங்காளிகள்,
6, அன்னகாவடி வீட்டு பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சின்னா முதலியார் வகையறா பங்காளிகள்,
அக்கமாபேட்டை, சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
காஞ்சிக்கோவில், பெருந்துறை வட்டம்,
ஈரோடு மாவட்டம்,
சிவகோத்திர பழனியப்ப முதலியார் வகையறா பங்காளிகள்,
காஞ்சிக்கோவில், ஈரோடு மாவட்டம்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
காஞ்சிக்கோவில், பெருந்துறை வட்டம்,
ஈரோடு மாவட்டம்,
சிவகோத்திர வெங்கடாசல முதலியார்
வகையறா பங்காளிகள்,
மல்லசமுத்திரம், & பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம்.
அங்காளம்மன்
அந்தியூர், ஈரோடு மாவட்டம்,
குருவி வீட்டார் வகை பங்காளிகள்,
சூரியம்பாளையம், திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம்.
அங்காளம்மன்
சிங்கார வீதி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம்,
படைக்கல வீட்டு பங்காளிகள்,
மணியனூர் கந்தம்பாளையம், திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம்.
அங்காளம்மன்
சிங்கார வீதி, அந்தியூர், ஈரோடு மாவட்டம்,
பல்லடத்தான் கூட்ட பங்காளிகள்
அத்தானி, ஈரோடு மாவட்டம்.
அங்காளம்மன்
சிங்கார வீதி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம்,
அந்தியூராங் கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீபத்ரகாளியம்மன்
அந்தியூர், ஈரோடு மாவட்டம்,
நஞ்ச முதலி வகை பங்காளிகள்.
ஸ்ரீபத்ரகாளியம்மன்
அந்தியூர், ஈரோடு மாவட்டம்,
காக்கா பாளையத்தார் வகை பங்காளிகள்.
அங்காளம்மன்-ஸ்ரீகரியகாளியம்மன்
அந்தியூர், ஈரோடு மாவட்டம்,
மேற்கத்தியார், ஈங்கூரார் பங்காளிகள்.
அங்காளம்மன்
சிங்கார வீதி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம்,
இருப்பிலியான் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்-1
அன்னூர், கோவை மாவட்டம்,
சிவளாபுரி அம்மன் -2
நடுவச்சேரி, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்,
அன்னூரான் கோத்திர பங்காளிகள்.
அங்காளம்மன்
சொக்கனூர், திருப்பூர் மாவட்டம்,
அரசன் கூட்ட பங்காளிகள்.
சிவளாபுரி அம்மன்
நடுவச்சேரி, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்,
அன்னதான சோழர் கோத்திர
(சமயம் பட்டம்) பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்-1
நெ,3, கொமாரபாளையம், மல்லூர், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
கொப்பு கொண்ட பெருமாள்-2
பெத்தநாயக்கன் பாளையம், சேலம் மாவட்டம்,
சாவடி முத்தண்ணன் முதலியார் வகையறா பங்காளிகள், நெ,3,கொமாரபாளையம் மல்லூர்.
அங்காளம்மன்-பெரியாடிச்சி அம்மன்
பாச்சல், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
கருக்கம்பாளையத்தார் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
ஓலைபட்டி, இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
அண்ணத்தார் கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
ஓலைப்பட்டி, இராசிபுரம் வட்ட, நாமக்கல் மாவட்டம்,
எர்ணாபுரத்தார் பெரியதனக்காரர் பங்காளிகள், நெ,3, கொமராபாளையம் மல்லூர்.
கந்த விநாயகர்
குருசாமி பாளையம், இராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
கந்த முதலி கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
புடவைக்காரி பெரியாண்டிச்சி
85R கொமரா பாளையம்,
இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சேலத்தார் வீட்டு பங்காளிகள்.
எல்லம்மன்
அலவாய்பட்டி, இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
எல்லம்மன் கோத்திர பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி
வெண்ணந்தூர், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
முருகவேல் கோத்திர பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி
வெண்ணந்தூர், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சிவகோத்திர பெரியதனக்காரர் வகை பங்காளிகள்.
வரதராஜ பெருமாள்
பொரசல் பட்டி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
மாக்கம்பட்டியார் வகையறா பங்காளிகள், கலங்கானி, இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
பெரியாண்டிச்சி
ஆட்டையாம்பட்டி, சேலம் மாவட்டம்,
மதுரை வீட்டு பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
கல்வடங்கம், சங்கிரி வட்டம், சேலம் மாவட்டம்,
அருணாசல முதலியார் வகை பங்காளிகள், ஆட்டையாம் பட்டி, சேலம் மாவட்டம்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
நாட்டாமங்கலம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
திடுமலார் வகையறா பங்காளிகள்,
குருசாமி பாளையம்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
நாட்டாமங்கலம், இராசிபுர வட்டம், நாமக்கல் மாவட்டம்,
செம்பா முதலியார் வகையறா பங்காளிகள், குருசாமி பாளையம்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
நாட்டாமங்களம் 85Rகுமராபாளையம்,
இராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
கோவிந்த முதலியார் வகையறா பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
நாட்டாமங்கலம், இராசிபுர வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சிவகோத்திர பண்டிதகாரர் வகையறா பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
புடவைக்காரி அம்மன்
நாட்டாமங்கலம், இராசிபுர வட்டம், நாமக்கல் மாவட்டம்,
ஸ்ரீபழனியாத்தா, ஸ்ரீகுப்பாத்தா,
ஸ்ரீவல்லியாத்தா வகையறா பங்காளிகள், குருசாமிபாளையம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி
வடகரையாத்தூர், பரமத்தி வேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
வடாத்தூரார் வீட்டு பங்காளிகள்.
அங்காளம்மன்
அரிய பிராட்டி முத்து கவுண்டன் புதூர், அன்னூர்வட்டம், கோவை மாவட்டம்,
அரசூரான் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
புன்னம், கரூர் மாவட்டம்,
எருமைக்காரர் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
புன்னம் சத்திரம், கரூர் மாவட்டம்,
கணக்குப்பிள்ளை கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்-1
கரியாம்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்,
அருங்கரை அம்மன்-2
பெரிய திருமங்கலம், கரூர் மாவட்டம்,
நல்ல தாயி அம்மன்-3
பெரிய திருமங்கலம், கரூர் மாவட்டம்,
கருநல்லான் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்-1
புன்னம் கரூர் மாவட்டம்,
அலங்கார அம்மன்-2
அத்திக்காடு சென்னிமலை ஈரோடு மாவட்டம்,
அங்காளபரமேஸ்வரி-3
கோட்டை ஈரோடு,
அலங்காரன் கோத்திர பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி
கோட்டை ஈரோடு,
மானூரான் முதலி கூட்ட மாளுரார் பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி-1
கோட்டை ஈரோடு,
அங்காளம்மன்-2
சோழசிராமணி பரமத்தி, நாமக்கல் மாவட்டம்,
ராக்கவெட்டான் கூட்ட பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி-1
கோட்டை ஈரோடு,
அங்காளம்மன்-2
மேற்கு புதுப்பாளையம், சென்னிமலை,
ஈரோடு மாவட்டம்,
அங்காளம்மன்-3
புன்னம் சத்திரம், கரூர் மாவட்டம்,
தட்டய நாட்டு தடிமாரன் கூட்ட பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி-1
கோட்டை ஈரோடு,
அங்காளம்மன்-2
கரியாம்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்,
பொன்னாச்சி அம்மன்-3
குறிஞ்சி குண்ணத்தூர், திருப்பூர் மாவட்டம்,
சோத்துகட்டி/சேத்துக்கட்டை முதலி பங்காளிகள்.
பச்சியம்மன்-1
குமாரமங்கலம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
அங்காளம்மன்-2
கரியாம்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்,
தடியன் குல பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளம்மன்
குமாரமங்கலம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
1,மொகாசி வகையறா பங்காளிகள்,
2,ராயர்பாளையத்தார் வகையறா பங்காளிகள்,
3,கந்தம்பாளையத்தார் வகையறா பங்காளிகள்.
அங்காளம்மன்
நசியனூர், ஈரோடு மாவட்டம்,
தயிர்பாளையத்தார் வகையறா பங்காளிகள், ஈரோடு.
நாட்ராயன் சுவாமி-1
அம்மாபேட்டை சேலம்,
நாச்சியம்மன்-2
விநாயகர்காடு, நசியனூர், ஈரோடு மாவட்டம்,
பூக்காட்டார் வீட்டு பங்காளிகள்.
அங்காளம்மன்
குட்டி பாளையம், ஈரோடு மாவட்டம்,
அடப்பான் கூட்ட பங்காளிகள், செம்மேரை.
அங்காளம்மன்
மேற்குபுதுப்பாளையம், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்,
எல்லம்மா கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்-சப்தகன்னிமார்-1
மேற்கு புதுபாளையம், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்,
சப்தகன்னிமார்-2
கிழக்கு புதுபாளையம், சென்னிமலை,
சப்தகன்னிமார்-3
வட்டக்கல் வலசு, தாமரைப்பாளையம், ஈரோடு மாவட்டம்,
கன்னிமார் கோத்திர பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி
புதுப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம், கோட்டைமாரி கூட்ட பங்காளிகள்.
ஐய்யனாரப்பன்-புடவைக்காரி அம்மன்
சாலப்பாளையம், பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்,
கல்லாண்டி வீட்டு பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி
கொம்ம கோவில், பெருந்துறைRS,
ஈரோடு மாவட்டம்,
காவா முதலி கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி
கரியாம்பட்டி,
மசைத்தேவன் கூட்ட பங்காளிகள்.
ஐய்யனாரப்பன் சுவாமி
சாலப்பாளையம், ஈரோடு மாவட்டம்,
ஐய்யனாரப்பன் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
கம்புளியாம்பட்டி, விஜயமங்கலம்,
ஈரோடு மாவட்டம்,
அவிநாசியப்பன் கூட்டம்/ அவநாசி முதலி பங்காளிகள்.
கோணியம்மன்
கோயமுத்தூர்,
ஆனந்த கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
மடவிழாகம், காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்,
ஆராங் குல பங்காளிகள்.
அங்காளம்மன்
மடவிழாகம், காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்,
ராசி கூட்ட பங்காளிகள், பெரியாயி பாளையம்.
ராஜா சுவாமி-நல்லமங்கை அம்மன்,
வெள்ளோடு, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்,
சூரிய குல பங்காளிகள், வெள்ளோடு.
ஏரிகருப்பண்ண சாமி-சப்தகன்னிமார்
பரவைகள் சரணாலயம் ஏரிக்கரை, வெள்ளோடு, ஈரோடு மாவட்டம்,
இருச முதலி கூட்ட பங்காளிகள்.
சின்னம்மன் பெரியம்மன்- வேம்பராய சுவாமி,
அனுமன்பள்ளி, வெள்ளோடு,
ஈரோடு மாவட்டம்,
ஆண்டி குல பங்காளிகள், வேம்பகுமாரன்.
அங்காளம்மன்
மேற்கு புதுப்பாளையம், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்,
ஓயாமாரி கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்-1
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
வரதராஜ பெருமாள்-2
நைனாமலை
ஊமையாம்பட்டி வகையறாகள்,
1, பழனியப்ப முதலி பங்காளிகள்.
2, அர்த்தநாரி முதலி பங்காளிகள்,
3, மதுரை முதலி பங்காளிகள்,
4, நஞ்சப்ப முதலி பங்காளிகள்,
5, செல்லப்ப முதலி பங்காளிகள்,
6, முருக்குராமலிங்கம் முதலி பங்காளிகள்,
7, மாமுண்டி அங்கமுத்து முதலி பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்-1
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சென்றாய கருப்பண்ணசாமி-2
வண்ணம் பருத்திப்பள்ளி,
சென்றாயன் (கருவாட்டு) வகையறா பங்காளிகள், மல்லசமுத்திரம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
காரியக்காரர் வகையறா பங்காளிகள், அத்தனூர்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
காளிபாளையத்தார் வகையறா பங்காளிகள், வெண்ணந்தூர்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
ராமசாமி முமுதலியார் கையறா பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
களங்கானி, ஸ்ரீபெரிய வீட்டு வகையறா பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
மல்லசமுத்திர கமிட்டியார் வகையறா பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
சங்ககிரி சென்றாய முமுதலியார் கையறா பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
திருச்சி திருவெறும்பூர் வகையறா பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
மாமுண்டியார் வகையறா பங்காளிகள், வெண்ணந்தூர்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
செவ்வாய்பேட்டை வகையறா பங்காளிகள், சேலம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
செல்லமுத்து முதலி வகையறா பங்காளிகள், ஊமையாபட்டி-2.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
குருவி கொழந்தா முதலி வகையறா பங்காளிகள், கூனவேலம்பட்டி புதூர்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
கென்டியார் வகையறா பங்காளிகள், குருசாமி பாளையம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்-1
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மன்-2
களங்காணி,
புதுவீட்டு வகையறா பங்காளிகள்,
தோட்டத்க்காரர் பங்காளி,
கருக்கம்பாளையத்தார் பங்காளி,
சீனிவாச முதலியார் பங்காளிகள்,
களங்கானி.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
மேற்கு வலவு வடபுரத்தார் வீட்டு வகையறா பங்காளிகள், கவுண்டிச்சி பாளையம், ஈரோடு.
ஸ்ரீஅங்காளபரேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
பெரியண்ண முதலி வகையறா பங்காளிகள், அக்கமாபேட்டை, சங்ககிரி.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
பெரியமாரப்ப சின்னமாரப்ப முதலி வகையறா பங்காளிகள், சேலம் மாவட்டம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
கஞ்சமலை முதலி வகையறா பங்காளிகள், அம்மாபேட்டை சேலம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
கோவிந்தராஜன் முதலியார் வகையறா பங்காளிகள், சேலம் மாவட்டம்
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
சீரங்க முதலியார் வகையறா பங்காளிகள்,
கோட்டை ஈரோடு.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
புட்டுக்காரர் வகையறா பங்காளிகள், காளிபட்டி.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி,
திருச்செங்கோடு வட்டம்,
நாமக்கல் மாவட்டம்,
சங்கர முதலியார் வகையறா பங்காளிகள், சேலம் மாவட்டம்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
கெடாயன் வீட்டு வகையறா பங்காளிகள்,
அத்தனூர் நாமக்கல் மாவட்டம்.
பெரியாண்டிச்சி அம்மன்
நாமக்கல்,
ஓண்டி குல பங்காளிகள்.
புடவைக்காரி அம்மன்
பெரியாண்டவர் சுவாமி
தண்ணிபந்த பாளையம், நாமக்கல் மாவட்டம்,
கரூரார் கூட்ட பங்காளிகள்.
பெரிய ஆண்டவர்
தண்ணிபந்த பாளையம், நாமக்கல் மாவட்டம்,
கத்தேரியார் குல பங்காளிகள்.
எல்லையம்மன்
சொரக்காய் பேட்டை மேலபூடி,
அகத்திசின்னான் கோத்திரம் / அகத்திபிச்சான் பங்காளிகள்.
சப்த கன்னிமார்
திருவோத்தூர், திருவத்தி புரம், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்,
அங்கராய கோத்திர பங்காளிகள்.
பர்வத இராமநாத ஈஸ்வரன்
அசனமாப்பேட்டை, செய்யார், திருவண்ணாமலை மாவட்டம்,
கண்டி கோத்திர பங்காளிகள்.
ரேணுகாம்பாள்
படவேடு, போளூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,
கடம்பராயன் கோத்திர பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
மேல்நிலைப்பள்ளி எதிரில், ஆட்டையாம்பட்டி சேலம் மாவட்டம்,
ஆட்டையாம்பட்டி வாத்தியார் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம்,
சிவகோத்திர ஐய்யம்பலத்தார் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
வெண்ணந்தூர், நாமக்கல் மாவட்டம்,
அண்ணாமலையார் கோத்திர பங்காளிகள்.
அங்காளம்மன்
வெண்ணந்தூர், நாமக்கல் மாவட்டம்,
1, முத்துக்குமாரசாமி கோத்திர பங்காளிகள்,
2, முனிய முதலி கூட்ட பங்காளிகள்.
அம்பாயிரம்மன்-வீரங்கி ஐய்யனார்
ஆறழூர், சேலம் மாவட்டம்,
மாணிக்கம் முதலி கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்-1
கல்வடங்கம், சங்ககிரி வட்டம் சேலம் மாவட்டம்,
சப்த கன்னிமார்-கருப்பராயன்-2
அன்ன பாறை, வேட்டைக்காரன் புதூர், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்,
சப்த கன்னிமார் சுவாமி-3
கருமாண்டாம் பாளையம், ஈரோடு மாவட்டம்,
முருகன் கோத்திர பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி
கல்வடங்கம், சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம்,
பச்சையண்ணா கூட்ட பங்காளிகள்.
நாகர்-பெரியாண்டிச்சி அம்மன்
தாரமங்கலம், சேலம் மாவட்டம்,
அண்ணால சுப்பு புல்லிச்சார் கோத்திர பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
தாரமங்கலம், சேலம் மாவட்டம்,
காட்டுக்காரர் கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
தீர்த்தகாவடி, தாரமங்களம்,
சேலம் மாவட்டம்,
அத்தியப்ப முதலி கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
தொளசம்பட்டி, சேலம் மாவட்டம்,
ஓட்டுவில்லைக்காரர் வீட்டு பங்காளிகள்.
அங்காளம்மன்
அமரகுந்தி, சேலம் மாவட்டம்,
சேலம் பெரிய பாவடியார் கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
அமரகுந்தி, சேலம் மாவட்டம்,
மேச்சேரியார் வீட்டு பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்-1
கே, ஆர், தோப்பூர், சேலம் மாவட்டம்,
பெரியாண்டிச்சி அம்மன்-2
தொளசம்பட்டி, சேலம் மாவட்டம்,
கச்சிப்பள்ளி கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
கோனேரிப்பட்டி, சேலம் மாவட்டம்,
காடையாம்பட்டியார் கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
தாரமங்கலம், சேலம் மாவட்டம்,
கட்டைய குல பங்காளிகள்.
அங்காளம்மன்-1
வெண்ணந்தூர், இராசிபுரம், நாமக்கல் மாவட்டம்,
பூவாய் அம்மன்-2
வேங்காம்பட்டி, மல்லூர், சேலம் மாவட்டம்,
ஓலைப்பட்டியார் அம்மாசி கோத்திர பங்காளிகள்.
பத்ரகாளியம்மன்-1
மேச்சேரி, சேலம் மாவட்டம்,
கருப்பனார்-2
மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம்,
ஓலைப்பட்டியார் கோத்திர பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
கே,ஆர்,தோப்பூர், சேலம் மாவட்டம்,
ஆறுமுகத்தா முதலி கூட்ட பங்காளிகள்.
பெரியசாமி-முருகன்
பச்சா பாளையம், அன்னூர் வட்டம், கோவை மாவட்டம்,
அழகப்பன் கோத்திர பங்காளிகள்.
வீரமாத்தி அம்மன்
வரகூராம் பட்டி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
கணக்கு பிள்ளை/எட்டிக்கொட்டை வாத்தியார் குல பங்காளிகள்.
பெரியாண்டிச்சி அம்மன்
சூரியம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
தலையன் வீட்டு பங்காளிகள்.
பெரியாண்டிச்சி-அங்காளம்மன்
சூரியம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
பத்துக்கார வீட்டு பங்காளிகள்.
பச்சியம்மன்
மலை அடிவாரம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
வீரபத்திரன் கூட்ட பங்காளிகள்.
கன்னிமார் சாமி-1
இரட்டை வாய்க்கால், கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்,
மலைகாவல் நல்லையன்-2
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
சொக்க முதலி வகை பங்காளிகள்.
புடவைக்காரி அம்மன்
எளையாம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
புள்ளிக்காரர் கோத்திர பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
சோழசிராமணி, பரமத்தி, நாமக்கல் மாவட்டம்,
சேவர்க்கொடியோன் கோத்திரம் திருச்செங்கோடு.
பச்சியம்மன்
உலகப்பம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
சீரங்க முதலி வகை பங்காளிகள்.
அங்காளமபரமேஸ்வரி அம்மன்
மணியனூர், நாமக்கல் மாவட்டம்,
வீரவேல் கோத்திர பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
மணியனூர், நாமக்கல் மாவட்டம்,
தானா முதலி கோத்திர பங்காளிகள்,
சித்தாளந்தூர், நாமக்கல் மாவட்டம்.
நல்லபுள்ளியம்மன்-அய்யனார்
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
செங்கோட்டுவேல் கோத்திர பங்காளிகள்.
காளியம்மன் -1
(வாய்க்கால் மாரியம்மன் கோவில்),
காரைவாய்க்கால், ஈரோடு,
காளியம்மன்-2
சித்தாளந்தூர், திருச்செங்கோடு வழி, நாமக்கல் மாவட்டம்,
காஞ்சான் வீட்டு வகையறா பங்காளிகள்,
சித்தாளந்தூர், நாமக்கல் மாவட்டம்.
படைவெட்டி அம்மன்
சோழசிராமனி, பரமத்தி வேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி குருக்கள் கோத்திர பங்காளிகள்.
ஸ்ரீசப்தகன்னிமார்
மணியனூர் கந்தம்பாளையம், நாமக்கல் மாவட்டம்,
1, அர்த்தநாரிபழனியப்ப முதலி வகை பங்காளிகள்,
2, நாராயணன்பழனியப்ப முதலி வகை பங்காளிகள்,
3, செங்கோடன்பழனியப்ப முதலி வகை பங்காளிகள்,
4, மாரிமுத்துகுப்பண்ண முதலி வகை பங்காளிகள்,
5, இராமசாமி முதலி வகை பங்காளிகள்,
(நெட்டுவலவு),
6, வையாபுரி முதலி வகை பங்காளிகள்,
7, கொண்டரசம்பாளையத்தார் வகை
பங்காளிகள்,
8, செங்கோட முதலி வகை பங்காளிகள்,
9, வையாபுரிராமசாமி முதலி வகை பங்காளிகள்,
10, திருவெங்கடாசலம்ராமசாமி முதலி வகை பங்காளிகள்,
மணியனூர் கந்தம்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
அங்காளம்மன்-1
தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
அங்காளம்மன்-2
எலச்சிபாளையம், நாமக்கல் மாவட்டம்,
கதிர்வேல் கோத்திர பங்காளிகள்.
அங்காளம்மன்
மலைப்பாளையம், நம்பியூர் வட்டம், ஈரோடு மாவட்டம்,
கானூரான் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்-1
கம்புளியாம்பட்டி, விஜயமங்கலம், ஈரோடு மாவட்டம்,
அங்காளம்மன்-2
மாரப்பாளையம், திருப்பூர் மாவட்டம்,
வாஞ்சியம்மன்-3
மூலனூர், தாராபுரம் வட்டம், திருப்பூர் மாவட்டம்,
இராசி கூட்ட பங்காளிகள்.
காளியம்மன்
ராம்பாளையம், ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டம்,
ஒகாயனூரார் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
மேற்கு புதுப்பாளையம், சென்னிமலை, ஈரோடு மாவட்டம்,
உண்டிக்காரர் குல பங்காளிகள்.
அங்காளம்மன்-1
ஓலைப்பட்டி, நாமக்கல் மாவட்டம்,
கந்தசுவாமி-2
காளிபட்டி, சேலம் மாவட்டம்,
உமய கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
கரியம்பட்டி, பழனி, திண்டுக்கல் மாவட்டம்,
உலகப்பன் குல பங்காளிகள்.
செல்வநாயகி அம்மன்-செல்லாண்டியம்மன்,
கீரனூர், தாராபுரம், பழனி வழி, திண்டுக்கல் மாவட்டம்,
கீரை குல/ கீரனூரார் பங்காளிகள்.
அங்காளம்மன்
காரியாம்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்,
கருவீரன் கோத்திர பங்காளிகள்.
ஸ்ரீசெல்லாண்டி அம்மன்
கருப்பணசாமி
ஆரியூர், க,பரமத்தி வட்டம்,
கரூர் மாவட்டம்,
காவா முதலி குல பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
புன்னம், கரூர் மாவட்டம்,
தீர்த்த முதலி கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீசெல்லியாயி அம்மன்
க,பட்லூர் மின்ன வேட்டுவம்பாளையம், பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்,
செங்குந்த சின்னாஞ்செட்டி கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
சலங்க பாளையம், கவுந்தப்பாடி, பவாணி வட்டம், ஈரோடு மாவட்டம்,
நாத முதலி கூட்ட பங்காளிகள்.
காமச்சியம்மன்
கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்,
செங்குந்த குழந்தைச்செட்டி கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
கவுந்தப்பாடி, ஈரோடு மாவட்டம்,
தாச முதலி கூட்ட பங்காளிகள்.
பொன்பரப்பி அம்மன்
கவுந்தப்பாடி புதூர், ஈரோடு மாவட்டம்,
சொரியமுதலி குல பங்காளிகள்.
அங்காளபரமேஸ்வரி
கவுந்தப்பாடி புதூர், ஈரோடு மாவட்டம்,
வாழ்த்து முதலி கூட்ட பங்காளிகள்.
கத்தேரிமுனியப்பன்
பவாணி, குமராபாளையம்,
கத்திரியர் கூட்ட பங்காளிகள்.
ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன்
கரியாம்பட்டி,
மசைத்தேவன் கூட்ட பங்காளிகள்.
சிவளாபுரி அம்மன்
நடுவச்சேரி, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்,
கருவலூரார் கூட்ட பங்காளிகள்.
தில்லாபுரி அம்மன்-1
தாராபுரம், திருப்பூர் மாவட்டம்,
பொங்காளி அம்மன்-2
மருதூர், கோவை மாவட்டம்,
கணக்கன் குல பங்காளிகள்.
செல்லாண்டியம்மன்
பெருந்தொழுவு, திருப்பூர் மாவட்டம்,
கணியாம்பட்டியார் கூட்ட பங்காளிகள்.
ஆகாசராயன்
ராயன் கோவில், அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்,
கஞ்சிவேலாங் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
முத்தனம் பாளையம், திருப்பூர் மாவட்டம்,
காங்கேயன் கூட்ட பங்காளிகள்.
சிவளாபுரி அம்மன்
நடுவச்சேரி, அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்,
காசி வேலன் குல பங்காளிகள்.
அங்காளம்மன்-1
நாச்சியம்மன்-2
கன்னிமார்-கருப்பன்ன சாமி-3
தேவனாம் பாளையம், அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம்,
காஞ்சான் முதலி கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
பல்லடம், திருப்பூர் மாவட்டம்,
குஞ்சாங் கூட்ட பங்காளிகள்.
சுடலையம்மன்
ஆதியூர், குன்னத்தூர் வட்டம்,
திருப்பூர் மாவட்டம்,
ஆதியூரார் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
கருவாளூர், கோவை மாவட்டம்,
காரியூரார் கூட்ட பங்காளிகள்.
கவையகாளியம்மன்
கோவில் பாளையம், கோவை மாவட்டம்,
சாமக்குளம் பங்காளிகள்.
ஸ்ரீபடைவெட்டி அம்மன் -1
1, பில்லூர், பரமத்தி, நாமக்கல் மாவட்டம்,
2, நெ3, கொமாரபாளையம், மல்லூர்,
இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
அங்காளம்மன்-2
மடவிளாகம், காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்,
காடை குலம் பங்காளிகள்.
ஸ்ரீபடைவெட்டி அம்மன்
No3, கொமராபாளையம், மல்லூர், இராசிபுர வட்டம், நாமக்கல் மாவட்டம்,
வாழப்பாடியார் வகையறா பங்காளி,
ஆலாம்பட்டியார் வகையறா பங்காளி.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
மோடமங்களம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
பெரிய அண்ணாமலை முதலி வகையறா பங்காளிகள்,
பாப்பம்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
அங்காளபரமேஸ்வரி அம்மன்
மோடமங்கலம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்,
குருநாதன் கோத்திர பங்காளிகள்.
செல்லாண்டி அம்மன்
ஒருவந்தூர், மோகனூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்,
பருத்திப்பள்ளியார் வகை பங்காளிகள்.
ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மன்
சூரியம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
வேனத்தார் வகை பங்காளிகள், சூரியம்பாளையம், திருச்செங்கோடு.
பெரியாண்டவர்-எல்லம்மாதாய் அம்மன்
உலகப்பம் பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
வடுவன் கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டவர்-புடவைக்காரியம்மன்
உலகப்பம் பாளையம், திருச்சொங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
மாயன் கூட்ட பங்காளிகள்.
புடவைக்காரி அங்காளபரமேஸ்வரி
உலகப்பம் பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்,
சேலத்தார் குல பங்காளிகள்.
ஸ்ரீஅண்ணமார் சுவாமி
வீரப்பூர், மணப்பாறை,
திருச்சி மாவட்டம்,
கண்ணங் குல கடையநல்லாமுதலி வகையறா பங்காளிகள்,
நெ3, கொமராபாளையம், மல்லூர்,
நாமக்கல் மாவட்டம்.
வைத்தீஸ்வரன் சுவாமி
வைத்தீஸ்வரன் கோவில்,
மயிலாடுதுறை, கும்பகோணம்,
சாய்க்காரர் வகையறா பங்காளிகள்,
சட்டையம் புதூர், திருச்சொங்கோடு, நாமக்கல் மாவட்டம்.
புடவைக்காரி அம்மன்
அண்ணா சாகரம், தருமபுரி மாவட்டம்,
அம்பலவாணர் கோத்திர பங்காளிகள்.
தீப்பாஞ்சம்மன்
தருமபுரி,
அய்யம்பெருமாள் கூட்ட பங்காளிகள்.
ஆயிஅம்மன்-1
காங்கேயம், திருப்பூர் மாவட்டம்,
மாரியம்மன்-நாகம்மன்-2
கைக்கோளர் குப்பம், நெய்வேலி, கடலூர் மாவட்டம்,
ஆயி கூட்ட பங்காளிகள்.
பெரியாண்டவர்-பெரியநாயகி அம்மன்
பொண்பரப்பி, அரியலூர் மாவட்டம்,
அர்த்தநாரி கூட்ட பங்காளிகள்.
மலையாள கருப்புசாமி
ஊஞ்சினி, செந்துரை,
அரியலூர் மாவட்டம்,
கருப்பர் கோத்திர பங்காளிகள்.
வீரனார் அய்யானார் இடையார்
சின்னவளையம்,
உடையார்பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம்,
சேந்தான் வீட்டு வகையறா பங்காளிகள். சின்னவளையம்.
எல்லை அம்மன்
R, K, பேட்டை, சோளிங்கர் வட்டம்,
வேலூர் மாவட்டம்,
மாணிக்க கூட்ட பங்காளிகள்.
பெரிய ஆண்டவர் சுவாமி
மேல்களத்தூர், அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம்,
அகத்தீஸ்வரர் கோத்திர பங்காளிகள்.
நந்தாளி அம்மன்
வளர்புரம், அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம்,
அதியமான் கூட்ட பங்காளிகள்.
நந்தாளி அம்மன்
வளர்புரம், அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம்,
கரிகாலன் கோத்திர பங்காளிகள்.
மதகாத்தம்மன்-அங்காளம்மன்-1
மகேந்திரவாடி ஏரிக்கரை, அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்,
சப்தகன்னிமார் சுவாமி-2
சிறு கும்மி ஏரிக்கரை,
மாம்பாக்கம் கூட்ட பங்காளிகள்.
பச்சையம்மன்
மேல் வீராணம், வேலூர் மாவட்டம்,
மூக்கு தொண்டி கூட்ட பங்காளிகள்.
சப்தகன்னிமார்-1
பூங்குளக்கரை, நெமிலி வட்டம், வேலூர் மாவட்டம்,
அண்ணியம்மன்-2
அய்யம்பேட்டை, காவேரிப்பாளையம், வேலூர் மாவட்டம்,
எச்சான் கூட்ட பங்காளிகள்.
முருகன்-1
திருத்தணி, திருவள்ளூர்,
சந்தவெளி அம்மன்-2
குஜராத் சத்திரம், காஞ்சிபுரம்,
அத்திக்கட்டை கோத்திர பங்காளிகள்.
ஓசூர் அம்மன்
பெருமாநல்லூர், பள்ளிப்பட்டு வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்,
ஆலங்காட்டான் கூட்ட பங்காளிகள்.
பூரணி பொற்கலை- அரிஹரபுத்திரர்,
கானை, விழுப்புரம் மாவட்டம்,
கருப்பூரார் குல பங்காளிகள்.
முருகன்
திருப்போரூர்,
கந்தசாமி கோத்திர பங்காளிகள்.
சப்தகன்னியர்
சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம்,
குளவிக்கோணான் கோத்திர பங்காளிகள்.
கந்தாயி அம்மன்
மயிலாடுதுறை, நாகை மாவட்டம்,
கந்தசாமி முதலி குல பங்காளிகள்.
அங்காளம்மன்
அக்ஹரகர பாண்டலம், ராவத்த நல்லூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்,
ஆட்டுக்காரன் கூட்ட பங்காளிகள்.
அவனாக்க்ஷியம்மன்
நாராயணவணம், சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்,
அவனாக்க்ஷியம்மன் கூட்ட பங்காளிகள்.
அங்காளம்மன்
இராமகிரி, சித்தூர் மாவட்டம்,
ஆந்திர மாநிலம்,
காவக்காரன் கூட்ட பங்காளிகள்.
எல்லையம்மன்
தொண்டைமாநாடு, சித்தூர் மாவட்டம்,
ஆந்திர மாநிலம்,
நாமக்காரன் கூட்ட பங்காளிகள்.
எல்லையம்மன்
தொண்டைமாநாடு, சித்தூர் மாவட்டம்,
ஆந்திர மாநிலம்,
கல்எரிந்தான் கூட்ட பங்காளிகள்.
வீரமாத்தி அம்மன்-1
பின்னகுளம், குழல்மன்னம் வட்டம், பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்,
கன்ணிமார் சாமி-2
வெள்ளாளூர், கோவை,
மூப்பன் கூட்ட மூக்கன் பங்காளிகள்.
மதுரைவீரசுவாமி
பெருங்கோட்டுகாவு, பாலக்காடு,
கேரளா மாநிலம்,
ஆதிரையான் கோத்திர பங்காளிகள்.
தொடரும்,,,,,
செங்குந்த கைக்கோள முதலியார்கள் மட்டும், இந்த வரிசையில் தங்களுடைய குல பெயரும் இடம்பெற, உங்களுடைய பங்காளிகளின் முழு விபரத்துடன் இந்த எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்,,,
வெளியீடு :-
சு,சண்முகசுந்தரம், ஈரோடு,
S,Shanmugasundaram, Erode,
செல் போன்; 6381290711.
ச,செந்தில்முருகன்,
Comments
Post a Comment